2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

அவதி...

Menaka Mookandi   / 2017 மே 05 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்க மருத்துவ சம்மேளனத்தின் கோரிக்கைக்கு அமைவாக, இன்று வெள்ளிக்கிழமை (05), பொது வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் மற்றும் பணியாளர்கள், ஒரு நாள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாலபே தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக, அரசாங்க மருத்துவ சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ள இந்தப் பணிப்புறக்கணிப்பு காரணமாக, நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு: ரொமெஸ் மதுசங்க)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .