2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

அவிசாவளையில் நிவாரணம்...

George   / 2017 ஜூன் 04 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், அமைச்சர் மனோ கணேசன் உள்ளிட்டவர்கள், அவிசாவளை தும்மோதர பகுதியில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று முற்பகல் சந்தித்து நிவாரணம் வழங்கினர்.

ஜனநாயக மக்கள் முன்னணி அங்கத்தவர்கள், மாகாணசபை உறுப்பினர் குருசாமி, பிரியாணி குணரத்ன, எஸ். ராஜேந்திரன், அவிசாவளை அமைப்பாளர்கள் அப்பாதுரை, தங்கதுரை, சிறிதரன், சேகர் ஆகியோரும் இதன்போது உடனிருந்தனர்.

அப்பகுதி கிராம சேவகருடன் கள நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டபோதும் பிடிக்கப்பட்ட படங்கள்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X