2025 மே 24, சனிக்கிழமை

ஆசிவேண்டி…

Princiya Dixci   / 2017 மே 03 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

டயகம தோட்டத்தில் தேயிலைச் செடிகளின் விளைச்சல்கள் அதிகரித்துள்ளமையினால், மழையைத் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்தியும் மக்களுக்கு ஆசிவேண்டி, தோட்ட பிராந்திய முகாமையாளர் சமன் குமார ஏற்பாட்டில்,  சர்வ மத பிரார்த்தனை, நேற்று நடைபெற்றது.  (படப்பிடிப்பு: கு.புஸ்பராஜ்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X