Editorial / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் இன்று (14) கண்டி அஸ்கிரிய மகாநாயக்கர் அதி வணக்கத்துக்குரிய வராகொட ஸ்ரீ ஞானரத்தின தேரரை சந்தித்து ஆசிப் பெற்று, தலதாமாளிகையில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டார். அத்துடன், முருகன் ஆலயத்துக்குச் சென்று குருக்களைச் சந்தித்து ஆசிபெற்றுதுடன், வழிபாடுகளிலும் ஈடுபட்டார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.


16 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
2 hours ago