2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன...

Kogilavani   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

'வாக்குறுதி வழங்கியதை போன்று 1000 ரூபாய் சம்பளத்தை பெற்றுகொடுக்க தொழிற்சங்கங்கள் முன்வர வேண்டும்' என கோரி, தோட்டத் தொழிலாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது நாளாகவும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

செனன், வட்டவளை, குயில்வத்தை தோட்டப்பகுதிகளை சேர்ந்தவர்கள் செனன் சந்தியிலும் டிக்கோயா, வனராஜா, போடைஸ் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் டிக்கோயாவிலும் நோர்வூட், போட்ரி அயரபி, கெந்தகொலை பிரதேசத் தொழிலாளர்கள், நோர்வூட் சந்தியிலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X