Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆ.ரமேஸ்
கூட்டு ஒப்பந்தம் வேண்டாம் 730ரூபாயும் வேண்டாம் 1,000 ரூபாய் பெற்று தாருங்கள் எனக் கோரி நோர்வூட் சென். ஜோன் டில்லரி தோட்டதொழிலாளர்கள் ஹட்டன் - பொகவநதலாவை பிரதான வீதியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடனர்.
அகில இலங்கை தோட்டதொழிலாளர் சங்கம் இப்போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் சங்கத்தின் தலைவர் எஸ்.செல்வராஜ், மாவட்ட அமைப்பாளர் மஞ்சுள சுரவீர, பொருளாளர் கி.கலைச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.
3 minute ago
24 minute ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
24 minute ago
3 hours ago
7 hours ago