Princiya Dixci / 2017 ஏப்ரல் 08 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் நகரின் பிரதான வைத்தியசாலையாகத் திகழும் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அடிப்படை மருத்துவ வசதிகள், போதுமான தாதிகள், சிகிச்சை அளிக்கும் உபகரணங்கள் போதுமானதாக இல்லாமையால் அவற்றை நிவர்த்தி செய்து தர வேண்டும் எனக்கோரியும், ஆதார வைத்தியசாலையான இதனைப் புத்தளம் மாவட்ட பொது வைத்தியசாலையாகத் தரம் உயர்த்தக் கோரியும் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டமொன்று, நேற்று வெள்ளிக்கிழமை (07) ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து புத்தளம் நகர மத்தியில் அமைந்துள்ள பிரதான சுற்று வட்டத்துக்கு அருகில் இடம்பெற்றது.
(படப்பிடிப்பு: எம்.யூ.எம். சனூன்)



4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago