2025 மே 21, புதன்கிழமை

ஆர்ப்பாட்டம்

Editorial   / 2017 செப்டெம்பர் 27 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மார் - றோகிஞ்கியா முஸ்லிம் அகதிகளை, இலங்கையில் தங்க வைத்தால், நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறத்தல் ஏற்படும் எனத் தெரிவித்து சிங்ஹலே தேசிய அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் சில இணைந்து, கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்துக்கு முன்னால், இன்று (27) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படங்கள்: நிஷால் பாதுகே) 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X