Editorial / 2023 ஒக்டோபர் 12 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்கலைக்கழக ஊழியர்களுக்கு 40% சம்பள உயர்வு கிடைக்க வழி செய், தேசிய பல்கலைக்கழக அமைப்பை பாதுகாக்கவும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது.
இதற்கு ஆதரவாக வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இணைந்துகொண்டு, வவுனியா பல்கலைக்கழகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
க. அகரன்





4 minute ago
14 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago
23 minute ago