Princiya Dixci / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், யாழ். தந்தை செல்வா கலையரங்கில் இன்று (01) நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். (படங்கள் - என்.ராஜ்)


39 minute ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
9 hours ago
02 May 2026