2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

ஆளுநர் அலுவலகத்துக்குள் நுழைய முயற்சி

George   / 2017 ஜூன் 12 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்குள், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சுகாதார தொண்டர்கள் நுழைய முற்பட்ட போது பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடலை நிறைவு செய்த பின்னர், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, ஜனாதிபதியை சந்திப்பதற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சுகாதார தொண்டர்கள், வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்குள் பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X