2025 ஜூலை 30, புதன்கிழமை

இந்துக் கல்லூரியின் 'BACK TO SCHOOL'

Gavitha   / 2017 பெப்ரவரி 20 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட 'BACK TO SCHOOL'  நிகழ்வு, நேற்று (19), இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வு, பாடசாலை ஆரம்பிக்கும் நேரமான காலை 7.30க்கு ஆரம்பமாகி, காலை ஆராதனை, வகுப்பறை செயற்பாடுகள், பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் மற்றும் பாடசாலையின் பழைய நினைவுகளை மீட்டிப்;பார்க்கின்ற கலந்துரையாடல்கள் என்று பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.  

தமிழ் பாடசாலையில், முதன்முறையாக நடைபெற்ற இந்நிகழ்வில், கிட்டத்தட்ட 1,000 பழைய மாணவர்கள், முன்னாள்ஃஇந்நாள் ஆசிரியர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .