2025 ஜூலை 31, வியாழக்கிழமை

இந்திய குடியரசு தின விழா...

Princiya Dixci   / 2017 ஜனவரி 26 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதகரத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 68 ஆவதுகுடியரசு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை (26) கொண்டாடப்பட்டது.

யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதகரத்தில் கொன்சலட் ஜெனரல் ஆ.நடராஜன் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேரன் ராஜ்குமார் பாரதி இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

சிவபூமி இல்லம், வட்டுக் கோட்டை இந்துக்கல்லூரி, கைதடி நவீல்ட் இல்லம், தேவிபுரம் இனிய வாழ்வு இல்லம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவிகளின் கலை நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றன.

(படங்கள்: எம்.றொசாந்த், எஸ்.நிதர்சன், எஸ்.திருச்செந்தூரன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .