Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 மே 09 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மலையகத்துக்கு வருகையை முன்னிட்டு, அவற்றுக்கான முன்னேற்பாடுகள் மிகவும் விரைவாக நடைபெற்று வருகின்றன.
இந்திய ஹெலிகொப்டர்கள் இரண்டு, ஹட்டன் டன்பார் மைதானத்தில் பரீட்சார்த்தகரமாக தறையிறக்கப்பட்டன.
இதன் போது, யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைகான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜன் தலைமையிலான குழுவினருடன் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.ராஜாராம்;ம.ம.மு),சோ.ஸ்ரீதரன்(தொ.தே.ச),கணபதி கணகராஜ் (இ.தொ.கா)மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
32 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago