2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

இனிமையான எதிர்காலத்தைத் தேடி…

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, பன்னங்கண்டி சரஸ்வதி கமம், ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள், தமது குடியிருப்புக் காணிகளுக்கான ஆவணம் மற்றும் அடிப்படை வசதிகள், நிரந்தர வீட்டுத்திட்டம் என்பன  இதுவரை கிடைக்கவில்லை எனவும் தமக்கான காணி உரிமத்தினை வழங்குமாறு கோரியும் மேற்கொண்டு வரும் போராட்டம், 15ஆவது நாளாக இன்றும் தொடர்ந்தது.

(படப்பிடிப்பு: எஸ்.என். நிபோஜன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .