2025 ஜூலை 30, புதன்கிழமை

இனப்படுகொலைக்கு நீதி கோரி செம்மணியில் போராட்டம்...

R.Tharaniya   / 2025 ஜூலை 27 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் செம்மணி வளைவுப் பகுதியில் சனிக்கிழமை (26) அன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனஅழிப்பிற்கு பன்னாட்டு சுதந்திர நீதிப்பொறிமுறை ஊடாக மட்டும் நீதியைவேண்டிநிற்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .