Princiya Dixci / 2021 ஒக்டோபர் 18 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி (தொற்றா நோய்) தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் தலைமையிலான வைத்தியசாலை கொரோனா தடுப்புச் செயலணியினரால், அம்பாறை மாவட்டம் தழுவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதன் ஒரு கட்டமாக, வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பரினால் இராணுவ தினத்தை முன்னிட்டு, 241ஆவது படையணியினருக்கு "சுவதாரணி" ஆயுர்வேத பான பக்கெட்டுக்களும் நீர் சூடாக்கும் இயந்திரமும் வழங்கி வைக்கப்பட்டன.
(படங்கள் - நூருல் ஹுதா உமர்)


4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago