2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

இறுதி அஞ்சலி...

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, நேற்றைய தினம் (28) முற்பகல், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு, அவரது பூதவுடல் கொண்டுவரப்பட்டது. சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க, அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், விக்கிரமநாயக்கவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.  (படப்பிடிப்பு: கித்சிறி டீ மெல்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .