2025 மே 24, சனிக்கிழமை

இறுதிக் கிரியைகள்...

Menaka Mookandi   / 2017 ஏப்ரல் 07 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறையடி சேர்ந்த இலங்கை அமரபுர மஹா நிக்காயவின் மஹாநாயக்கத் தேரர் அக்கமஹா பண்டித்த அதி வணக்கத்துக்குரிய தவுல்தெண ஞானீஸ்ஸர தேரரின் இறுதிக் கிரியைகள், வியாழக்கிழமை (06) மாலை, கொழும்பு சுதந்திரச் சதுக்க வளாகத்தில் இடம்பெற்றது. இதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X