Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 செப்டெம்பர் 19 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பா.திருஞானம், எஸ்.கணேசன்
புஸ்ஸல்லாவ பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, தற்கொலை செய்து கொண்ட புஸ்ஸல்லாவ - ரொத்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த நடராஜா ரவிசந்திரன் (வயது 28) என்ற இளைஞனின் இறுதிச் சடங்கு, இன்றுத் திங்கட்கிழமை மாலை புஸ்ஸல்லாவ - ரொத்சைல்ட் தோட்ட பொது மயானத்தில் இடம்பெற்றது.
இந்த நிலையில், பிரேதம் நல்லடக்கம் செய்யும் முன்னரோ அதற்கு பின்னரோ போராட்டங்கள் நடாத்த முடியாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
24 minute ago
43 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
43 minute ago
59 minute ago
2 hours ago