2025 ஜூலை 30, புதன்கிழமை

இறுதிச் சடங்கு…

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 23 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை, பயாகல, கட்டுகுருந்த கடலில், கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களில் எழுவரின் இறுதிச் சடங்கு, பேருவளை புனித அன்னம்மாள் தேவாலயத்தில், கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் நடைபெற்ற இறுதிச் சடங்குகளையடுத்து, தேவாலய மயானத்தில், நேற்று முன்தினம் (22) நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த படகு விபத்தில் 16 பேர் உயிரிழந்திருந்தனர். (படப்பிடிப்பு: துஷித குமார டி சில்சா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .