2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

இறந்த நிலையில் மீன்கள்...

Kogilavani   / 2016 நவம்பர் 03 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை  ராஜ்குமார்

திருகோணமலை கடற்கரையில்,  பெருமளவு மீன்கள்  இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. பூச்சக்கன்னி  (சிங்களத்தில் போலோ)   எனப்படும் பெறுமதியான மீன் இனத்தைச் சேர்ந்த மீன்களே, இவ்வாறு கரையோதுங்குகின்றன.

சுமார் 20 ஆயிரம் கிலோகிராமுக்கு அதிகமான மீன்கள்,  இதுவரை இறந்த நிலையில் கரையோதுங்கியுள்ளதாக இப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கான காரணத்தை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள்  ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும் நேற்று 2ஆம் திகதி 10 ஆயிரம் கிலோகிராமுக்கு  அதிகமான மீன்கள், கரைவலை மூலம் பிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .