2025 மே 23, வெள்ளிக்கிழமை

இறுதி அஞ்சலி...

Editorial   / 2017 ஜூலை 06 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளை, பாதகொட ஸ்ரீ ஜனநந்தனாராம விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ லங்கா ராமக்ஞ நிக்காயவின் தேரர் வண. மாலேவன சுமன தேரர், கடந்த 1ஆம் திகதி இறையடி எய்திய நிலையில், அவருடைய இறுதிக் கிரியைகள், இன்று (06) பிற்பகல் 2.30க்கு, பாத்தகொட மகா வித்தியாலய விளையாட்டு மைத்தானத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவும் கலந்துகொண்டார். முன்னதாக,  சபாநாயகர் கரு ஜயசூரிய, நேற்று (05) இறுதி அஞ்சலி செலுத்தினார்.

(படப்பிடிப்பு: துஷித குமார டி சில்வா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X