2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இறுதி மரியாதை....

Editorial   / 2018 டிசெம்பர் 08 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கந்தே விகாரையின் விகாராதிபதி காலஞ்சென்ற சங்கைக்குரிய பட்டுவன்ஹேனே ஸ்ரீ புத்த ரக்கித்த தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதி மரியாதை செலுத்தினார்.

சங்கைக்குரிய தேரரின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த கந்தே விகாரைக்கு நேற்று (07) இரவு சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியதுடன், விகாரையில் உள்ள பிக்குகளுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X