2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இலக்கிய விழா…

Editorial   / 2017 நவம்பர் 18 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017 ஆம் ஆண்டுக்கான பிரதேச கலை, இலக்கிய விழா இன்று (18) கிண்ணியா மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. 

பிரதேச செயலாளர் எம். ஏ. அனஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கிண்ணியா  பிரதேச கலை இலக்கிய ஆர்வலர்கள் பலர் கெளரவிக்கப்பட்டனர்.                                 (படப்பிடிப்பு- ஒலுமுதீன் கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம் )


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .