Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 24 , பி.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது.
குழு இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டியின் தமது முதற் போட்டியில் இலங்கையை ஏற்கெனவே வென்றிருந்த இங்கிலாந்து, பல்லேகலவில் தற்போது முடிவுக்கு வந்த பாகிஸ்தானுக்கெதிரான போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதை உறுதிப்படுத்தியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
பாகிஸ்தான்: 164/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சஹிப்ஸடா பர்ஹான் 63 (45), பக்கர் ஸமன் 25 (16), பாபர் அஸாம் 25 (24), ஷடாப் கான் 23 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: லியம் டோஸன் 3/24 [4], ஜொஃப்ரா ஆர்ச்சர் 2/32 [4], ஜேமி ஒவெர்ட்டன் 2/26 [3], அடில் ரஷீட் 1/31 [4], சாம் கர்ரன் 0/24 [3])
இங்கிலாந்து: 166/8 (19.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹரி ப்றூக் 100 (51), வில் ஜக்ஸ் 28 (23) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகீன் ஷா அஃப்ரிடி 4/30 [4], உஸ்மான் தாரிக் 2/31 [4], மொஹமட் நவாஸ் 2/26 [3], சல்மான் மிர்ஸா 0/26 [3.1])
போட்டியின் நாயகன்: ஹரி ப்றூக்
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago