2025 ஜூலை 31, வியாழக்கிழமை

இளைஞர் நாடாளுமன்ற கன்னி அமர்வு

Princiya Dixci   / 2017 ஜனவரி 26 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய கொள்கைகள், மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு நடைமுறைப்படுத்தும் நான்காவது இளைஞர் நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வின் முதலாம் நாள் அமர்வு, நேற்றுப் புதன்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 06 மணி வரை, மகரகமவில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் நடைபெற்றது.

இந்த கன்னி அமர்வில் பிரதமரும் தேசிய கொள்கைகள், மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் பிரதியமைச்சர் நிரோசன் பெரரேரா, நீதியமைச்சர் விஐயதாஸ ராஐபக்ஷ, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பதிப்பாளர் நாயகம் எரந்த வெலியங்கே, இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகள் எனப் பலரும், கலந்துகொண்டனர்.

(படங்கள்: சண்முகம் தவசீலன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .