Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 ஏப்ரல் 09 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப், தனது 99 ஆவது வயதில் காலமானார்.
வின்ட்சர் கோட்டையில் இளவசர் பிலிப் உயிர் பிரிந்ததாக, பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத் அறிவித்துள்ளார்.
இளவரசர் பிலிப், இலங்கைக்கு 1954 மற்றும் 1981ஆம் ஆண்டுகளில் வருகைதந்திருந்தார். அதுதொடர்பிலான புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago