2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

உங்களுக்கு தெரியுமா?

Princiya Dixci   / 2017 மார்ச் 09 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்துனேஷியாவுக்கு விஜயத்தை முடித்துக்குகொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதன்கிழமை (08) இரவு நாடு திரும்பினார். அவரை, விமான நிலையத்தில் வைத்து வரவேற்ற அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான தினேஷ் குணவர்தனவை, சபை நடவடிக்கையில் பங்கேற்காமல் இருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதியிடம் கூறியிருப்பாரோ. (படம்: ஜனாதிபதி ஊடகப்பிரிவு)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .