Editorial / 2021 செப்டெம்பர் 03 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தாலும் வாகனங்களின் நடமாட்டம் அதிகரித்தே காணப்படுகின்றது. இன்னும் சில இடங்களில் மக்களும் பெரும் எண்ணிக்கையில் பொதுவெளியில் நடமாடுகின்றனர்.
இந்நிலையில், கொழும்பில், மருதானை மற்றும் பொரளை ஆகிய பிரதேசங்களிலுள்ள சதொச விற்பனை நிலையங்களில் மக்கள் வரிசையாக நின்றுக்கொண்டிருந்தனர்.
அவ்வாறு விற்பனை நிலையங்களுக்குச் சென்றவர்களும் ஒரேயொரு கிலோகிராம் பொருளை மட்டுமே வாங்கிவந்தனர். அது வேறொன்றும் இல்லை. சீனிதான்.
( படங்கள்: பிரதீப் தில்ருக்ஷண)



25 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
56 minute ago
1 hours ago