2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

உணர்வுப்பூர்வ நினைவேந்தல்…

Editorial   / 2026 ஏப்ரல் 21 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் இடம்பெற்ற மிகக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்றான ‘உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்’ இடம்பெற்று செவ்வாய்க்கிழமை (21)  அன்று 7 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை நினைவு கூர்ந்து நாட்டின் பல பாகங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள்  உணர்வுப்பூர்வமாக நடைபெற்றன.  பிரதான நினைவேந்தல் நிகழ்வு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் முற்பகல் 9.00 மணிக்கு நடைபெற்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, விசேட பிரார்த்தனைகளும் இடம்பெற்றன

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .