2025 மே 15, வியாழக்கிழமை

உதவும் கரங்கள்…

Ilango Bharathy   / 2021 ஜூன் 23 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் ஊடாக நானுஓயா ரதெல்ல தோட்ட வைத்தியசாலைக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்கள் கையளிக்கப்பட்டன.

அந்தவகையில் இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் ஆலோசகரும் தேசிய கல்வி நிறுவனத்தின் சிரேஸ்ட விரிவுரையாளருமான கலாநிதி எஸ்.கருணாகரன் அவர்களினால் இப்பொருட்கள் ரதெல்ல தோட்ட அதிகாரி டில்ரோய் மனோகரிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஹேலீஸ் நிறுவனத்தின் மனித வள பொறுப்பதிகாரி எஸ்.ராம், நுவரெலியா மாவட்ட செயலக உத்தியோகத்தர் ஆர்.சதீஸ், மற்றும் குறித்த அமைப்பின்  உறுப்பினர்கள் உட்பட பலரும்  கலந்துக்கொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .