Niroshini / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியின் வழிகாட்டலின் கீழ், தியாகி அறிக்கொடை நிறுவனத்தினரின் நிதிப் பங்களிப்பில் புனரமைக்கப்பட்ட வட்டுக்கோட்டை தென்மேற்கு உப்புவயல் குளம், பொதுமக்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா கலந்துகொண்டு, குளத்தைத் திறந்து வைத்தார். (படப்பிடிப்பு: என்.ராஜ், எஸ்.நிதர்ஷன்)


2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago