Menaka Mookandi / 2017 ஏப்ரல் 07 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீனாவின் பொதுஜன அரசியல் ஆலோசகர் சபையின் தலைவர் யூ ஜெங்செங், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, அலரி மாளிகையில் இன்று (07) சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.

4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago