Editorial / 2021 ஏப்ரல் 19 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்களை விசாரிக்க, ஐவரடங்கிய நீதியரசர் குழாம் இன்று (19) நியமிக்கப்பட்டது. அந்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, இந்த சட்டமூலம் சட்டமாக்கப்படுமாயின், கொழும்பு துறைமுக நகர், சீனாவின் கொலனியாகும் எனத் தெரிவித்தும், அச்சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பல்வேறான அமைப்புகள் உயர்நீதிமன்றத்தின் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.




3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago