2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

உறவுகள் எங்கே?

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், காணாமலாக்கப்பட்ட பணியகத்துக்கு முன்னால் இன்று வியாழக்கிழமை (18) காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் அலுவகம் வரை சென்று, அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், வட மாகாண முதலமைச்சர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கான மனுவைக் கையளித்தனர்.  (படப்பிடிப்பு: சண்முகம் தவசீலன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .