2025 மே 15, வியாழக்கிழமை

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு

Freelancer   / 2021 ஜூன் 08 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இக்பால் அலி

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் ஏற்பாட்டில், உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, வைத்தியசாலையின் சுகாதார சேவையாளர்களுக்கு இடையில் சித்திரக் கண்காட்சி , மரம் நடுதல், சுற்றாடல்  தொடர்பான  விழிப்புணர்வு போன்ற நிகழ்வுகள் வைத்தியசாலையின் அத்தியட்சகர் ஏ. எல். எப். ரஹ்மான் தலைமையில் இன்று (08) இடம்பெற்றன.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசிய தலைவர் சஹீட் எம். ரஸ்மி,  கலந்து கொண்டார். உலக சுற்றாடல் தினம் மே.5 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (மா)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .