2025 மே 19, திங்கட்கிழமை

உலக மக்களுக்கு அழைப்பு...

Editorial   / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள பின்னணியில் போருக்குப் பின்னரான பொறுப்புக்களை உரியவாறு நிறைவேற்றிவரும் இந்த சந்தர்ப்பத்தில் எமது தாய்நாட்டை புதியதோர் கோணத்தில் நோக்குங்கள் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உலக மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஐக்கிய நாடுகளின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரின் பிரதான அமர்வில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி, இலங்கை நேரப்படி இன்று (26) அதிகாலை ஆற்றிய தனது விசேட உரையிலேயே இதனைத் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X