Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2017 நவம்பர் 04 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் - கண்டி பிரதான வீதியில் உலப்பனைப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் குறித்த வீதியில் ஒரு வழிப் போக்குவரத்து இடம்பெறுகின்றது.
பெய்து வரும் கடும்மழையால் பதையோரமிருந்த மண்மேடு சரிந்தமையால் இன்று (04) மாலை 3 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்படலாம் என பொலிஸார் தெரிவித்ததுடன், வாகன சாரதிகள் அவதானத்துடன், வாகனத்தைச் செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
(படப்பிடிப்பு: மு.இராமச்சந்திரன்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
20 May 2025