2025 மே 15, வியாழக்கிழமை

உலருணவு...

Freelancer   / 2021 ஜூன் 27 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எப்.முபாரக்

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குறைந்த வருமானம் பெறும்   150 குடும்பங்களுக்கு அல் ஹிக்மா பவுண்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில் உலருணவுப் பொதிகள் நேற்று (26) வழங்கி வைக்கப்பட்டன.

இவ் உலருணவுப் பொருட்களை அல் ஹிக்மா பவுண்டேசன் பணிப்பாளர் கலாநிதி இபாதத்துல்லா மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ஏ.டபிள்யு வாலுக்க, கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.எம்.ஜவாஹிர்  மற்றும்  மதத்தலைவர்கள் கலந்து கொண்டு வழங்கி வைத்தார்கள்.

M


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .