Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2021 ஜூலை 01 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
அட்டாளைச்சேனை
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வாழ்ந்து வரும் மக்களுக்கான உலருணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தின் கண்காணிப்பின் கீழ் சொலாறிஸ் எனர்ஜி நிறுவனத்தின் மூலம் இன்று (01) முன்னெடுக்கப்பட்டது.(எம்.ஏ.றமீஸ்)
M
சொறிக்கல்முனை
கனடா டொராண்டோ கஜூ அபி நற்பணிமன்றத்தின் அனுசரணையில் அம்பாறை மாவட்டத்தின் சொறிக்கல்முனையில், மாற்றுத்திறனாளிகளுக்கு 5000 ரூபாய் பெறுமதியான உலருணவு நிவாரணம் நேற்று (30) வழங்கப்பட்டது.
அனுசியா தலைமையில் இடம்பெற்ற இவ் நிவாரணப்பணியை சமூக செயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜா நெறிப்படுத்தி வழங்கிவைத்தார். வி.ரி.சகாதேவராஜா
M
11 minute ago
16 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
19 minute ago