Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Freelancer / 2023 மே 21 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிந்து சுயம் சேவா சங்கம் நாடளாவிய ரீதியில் பெண் தலைமை தாங்கும்; 10 ஆயிரம் பேருக்கு உலர் உணவு வழங்கும் திட்டத்தினை மட்டக்களப்பில் ஈழுத்து திருச்செந்தூர் முருகன் ஆலையத்தில்; நேற்று சனிக்கிழமை (20) ஆரம்பித்து வைத்தனர்.
இந்த திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் ஈழுத்து திருச்செந்தூர் முருகன் ஆலைய மண்டபத்தில் சுயம் சேவா சங்க கிழக்கு மாகாண தலைவர் அருணாச்சலம் ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
கனகராசா சரவணன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
30 minute ago
43 minute ago