2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு

Janu   / 2023 ஜூலை 17 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்மிரர் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய செய்தியாளர்களான ரீ.எல்இ ஜவ்பர்கான் , எம்.எஸ்.எம்.நூர்தீன் உட்பட  11  ஊடகவியலாளர்கள் ஒரே மேடையில் “நாதம் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பெற்றி நாதம் ஊடக வலையமைப்பினால் மட்டக்களப்பு தேவநாயகம் மண்பத்தில் ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் வீ.தயாபரன் தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதிஅகலாமதி பத்மராசா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

“நாதம் விருதுகள் 2023” எனும் தொனிப் பொருளிலான இவ்விருதுகள் வழங்கும் வைபவத்தில் மாவட்டமெங்கும் பல்வேறு துறைகளில் அளப்பெரிய பணியாற்றிய மேலும் 20 பேரும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ரீ.எல்.ஜவ்பர்கான்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X