Princiya Dixci / 2022 மே 10 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

நேற்று (09) மாலை அமுலுக்கு வந்த நாடு தழுவிய பொலிஸ் ஊரடங்குச் சட்டம் கிழக்கில் முழுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டம் இயல்பு வாழ்க்கையை முற்றாக இழந்துள்ளது. ஏறாவூர் உள்ளிட்ட நகரப் பகுதிகள் வெறிஞ்சோடிக் காணப்படுகின்றன.
பிரதான வீதிகள் வாகனங்களின்றி அமைதியுடன் காணப்படுகின்றது. வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளன.
இராணுவமும் பொலிஸாரும் நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதுடன், சோதனை நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
(படங்கள் - ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான், வ.சக்தி)




46 minute ago
6 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
6 hours ago
22 Dec 2025