2025 மே 21, புதன்கிழமை

எதிர்ப்பு…

Editorial   / 2017 செப்டெம்பர் 02 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு உள்ளிட்ட வேறு எந்த இடங்களிலிருந்தும் குப்பைகளை புத்தளத்துக்கு கொண்டு வரவேண்டாம் என்ற எதிர்ப்பு நடவடிக்கையொன்று, புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் ஹஜ்ஜுப்பெருநாள் காலை நடைபெற்ற போது பிடிக்கப்பட்ட படங்கள்.

புத்தளம் முஹியத்தீன் பள்ளியை மையமாக கொண்டு இயங்குகின்ற இளைஞர் குழுவினர் இதை ஏற்பாடு செய்திருந்தனர்.

(படப்பிடிப்பு: எம்.யூ.எம். சனூன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .