Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 மே 11 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்புப் போராட்டம், கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில், 81ஆவது நாளாக இன்றும் தீர்வின்றி இரவு - பகலாகத் தொடர்கிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி, அவர்களது உறவினர்களால் கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி, இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(படப்பிடிப்பு: எஸ்.என்.நிபோஜன்)
8 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
41 minute ago