2025 மே 21, புதன்கிழமை

ஏற்றுமதி விருது விழா

Editorial   / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறந்த ஏற்றுமதி நிறுவனங்களுக்குரிய ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (14) நடைபெற்றது.

சர்வதேச அமைப்புகளும், சர்வதேச நிதி நிறுவனங்களும் நடுநிலையான வருமானம் பெறும் நாடென எம்மை ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் நாட்டில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற்கு எமது பொருளாதார செயற்பாடுகளை முன்னெடுப்பது இன்றியமையாததென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .