Editorial / 2018 செப்டெம்பர் 26 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய நாடுகளின் 73ஆவது பொதுச் சபை அமர்வின் பொது விவாதத்தில் கலந்துகொள்வதற்காக, ஐ.நா தலைமையகத்துக்கு நேற்று (25) விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்கு யாருக்கோ சைகை செய்வதைப் படத்தில் காணலாம். இலங்கை நேரப்படி இன்று (26) அதிகாலை, தனது உரையை, ஜனாதிபதி மைத்திரிபால, ஐ.நாவில் ஆற்றவிருந்தார்.
(படப்பிடிப்பு: சுதத் சில்வா - ஜனாதிபதி ஊடகப் பிரிவு)
2 hours ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
17 Dec 2025
17 Dec 2025