2025 ஜூலை 23, புதன்கிழமை

ஒத்திகை

வசந்த சந்திரபால   / 2017 ஒக்டோபர் 09 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனர்த்தத்தின்போதான அவசர ஏற்பாடுகள் மற்றும் முதலுதவிகள் குறித்த ஒத்திகையொன்று, அம்பாறை நகரில் இன்று (09) இடம்பெற்றது.

அம்பாறை பொது வைத்தியசாலை, அனர்த்த முகாமைத்துவ நிலையம், அம்பாறை நகர சபை, பொலிஸார், இராணுவத்தினர், சிவில் பாதுகாப்பு அமைப்பினர் இணைந்து இந்த ஒத்திகையை முன்னெடுத்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .