2025 மே 29, வியாழக்கிழமை

கொக்கெய்னை பார்வையிட்டார் ஜனாதிபதி...

George   / 2016 ஜூன் 14 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேசிலில் இருந்து கொண்டுவரப்பட்ட கொள்கலன் ஒன்றிலிருந்து, கொக்கெய்ன் என்று சந்தேகிக்கப்படும் ஒரு தொகை போதைப் பொருட்களை சுங்க அதிகாரிகள் இன்று கண்டுபிடித்திருந்தனர். அதனையடுத்து, குறித்த போதைபொருள் பொதிகளை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்று பார்வையிட்டார்.

(படங்கள்:குஷான் பத்திராஜ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X